"ஜோடியா உட்காரணுனா 1000 ரூபா தரணும்.." - காதலர்களை மிரட்டி பணம் பறித்த போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்...
பெங்களூருவில் பூங்காவில் அமர்ந்து பேசிய ஜோடியிடம் காவலர் ஒருவர் பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.