புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
- புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனாவுக்கு 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று பலி
இதுவரை மாவட்டத்தில் 427 பேர் கொரோனாவிற்காக உயிர் இறந்துள்ளனர்
தற்போது மாவட்டத்தில் எட்டு பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்