தமிழகத்தின் பிரதான சாலை அன்றும்.. இன்றும்.. நிலச்சரிவுக்கு பின் எடுக்கப்பட்ட பழைய வீடியோ வைரல்

Update: 2023-02-28 08:52 GMT
  • 1994-ம் ஆண்டு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவுக்கு பின் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • சமவெளி பகுதிகளிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல, முக்கிய சாலையாக, மேட்டுப்பாளையத்திலிருந்து-குன்னூர் வழியாக செல்லும் சாலை உள்ளது.
  • இந்த சாலையிL,1994 ம் ஆண்டு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
  • அப்போது, இந்த சாலையில் சென்றவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Tags:    

மேலும் செய்திகள்