#BREAKING || சுட்டு பிடிக்கும் போலீசார் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | TNPolice | Encounter

Update: 2023-03-15 11:47 GMT

கோவை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு. ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவு. கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடியபோது, காவல்துறையினர் சுட்டுப்பிடித்த விவகாரம்.

Tags:    

மேலும் செய்திகள்