"ராகுல் காந்திக்கு துரும்பளவு காயம் ஏற்பட்டால் கூட அதற்கு மோடி தான் பொறுப்பு" - காங். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர், காங். முன்னாள் தலைவர்
"ராகுல் காந்திக்கு பாதுகாப்பைக் கூடுதலாக்க வேண்டும்"
"துரும்பளவு காயம் ஏற்பட்டால் கூட அதற்கு மோடி தான் பொறுப்பு"
"ராகுல் காந்திக்கு பாதுகாப்பு தர வேண்டியது பிரதமர் மோடி, அமித்ஷாவின் கடமை"