"ஈ.பி.எஸ் தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்" - கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி

Update: 2022-08-04 16:37 GMT

"ஈ.பி.எஸ் தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்" - கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போன்றது என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.

"பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம். ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. நீதிமன்றங்களுக்கு சென்றாலும் தேர்தல் ஆணையம் தங்களை அங்கீகரித்துள்ளது. அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமை தான்

Tags:    

மேலும் செய்திகள்