"காடுகள் சட்டம் 2023-ஐ பாராளுமன்றத்தில் பாமக எதிர்க்கும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி

Update: 2023-07-24 13:50 GMT

ஜி20 நாடுகள் மாநாடு மற்றும் COP 28 ஐ.நா. காலநிலை மாநாட்டில் உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, செயலாளர் அருள், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், "காடுகள் சட்டம் 2023"-ஐ பாராளுமன்றத்தில் பாமக எதிர்க்கும் என்று உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்