தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி, மல்லிகார்ஜூன கார்கே, சரத்பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் நன்றி, பாஜகவின் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளான நாங்கள் தயக்கமின்றி, தயங்காமல் இருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்