சென்னை சாலையில் முளைத்த குளம்.. நீந்தி செல்லும் வாகனங்கள் - தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

Update: 2022-11-12 04:36 GMT

கிண்டி ஒலிம்பியா டெக் நிறுவனம் அருகே உள்ள இணைப்பு சாலையில் தேங்கிய மழைநீர்.

அவ்வழியாக பணிக்கு சென்ற ஊழியர்கள், வாகனங்களை வேகமாக இயக்க முடியாமல் அவதி.

மின் மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை உறிஞ்சி எடுக்க ஊழியர்கள் கோரிக்கை.

தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள்..

Tags:    

மேலும் செய்திகள்