விதிகளை மீறியதால் ரூ.23.25 கோடி கொடுத்த வாகன ஓட்டிகள்
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 6 மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூல்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 3.85 லட்சம் வழக்குகள் பதிவு
எளிய முறையில் அபராதம் தொகையை செலுத்த சென்னை மாநகர காவல்துறை ஏற்பாடு