அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட கோப்புகளை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தேர்தல் ஆணையராக அருண் கோயல் அவசரகதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை கொலீஜியம் முறையில் நியமிக்க கோரிய மனுக்கள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அறிக்கை தாக்கல்.
தேர்தல் ஆணையர் நியமனம்- மத்திய அரசு அறிக்கை.