மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு | coronavirus | centralgovernment

Update: 2022-12-21 02:19 GMT

" கொரோனா பரிசோதனை - தீவிரம் காட்டுக""ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு""கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுக, கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநில மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும், சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்புக - தொற்று விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்