"வடமாவட்டங்களுக்கு காவிரி நீர் கொண்டுவரப்படும்" - அமைச்சர் கே.என்.நேரு

Update: 2022-12-02 04:59 GMT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 6 ஆயிரத்து 500 கோடி செலவில் காவிரி நீர் கொண்டு வரப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்