ஸ்ரீமதி வழக்கு.. ஜாமின் வழங்கியதற்கு எதிராக தமிழக அரசு அதிரடி முடிவு

Update: 2022-09-02 05:24 GMT

தமிழகத்திலேயே சிறை துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர் இவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை தொடங்கிவிட்டது அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்...... புதுக்கோட்டையில் சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

Tags:    

மேலும் செய்திகள்