#JUSTIN || இலவச வேட்டி சேலைகளை திருடியதாக விஏஓ மீது வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இலவச வேட்டி சேலைகளை திருடியதாக விஏஓ மீது வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வழக்கில் இருந்து விஏஓ விடுவிப்பு/கோப்புக்காட்சி/இலவச வேட்டி சேலைகளை திருடியதாக விஏஓ மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை
குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி அருள்ராஜ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு