கரூரில் இருந்து 3 பேர் கொண்ட குடும்பத்தினர் கோவை நோக்கி காரில் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காரானது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிவந்த ராம்குமார் மற்றும் பத்து வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மோகனா என்ற பெண் படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Car collides with bus accident - son, father crushed to death