மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்கள் குறித்த விவரம் வெளியீடு
குடும்ப அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண், புகைப்படம் கேட்கப்படுகிறது
வயது, மாவட்டம், தொழில், வங்கி கணக்கு எண் குறித்த விவரங்கள் கேட்கப்படுகிறது
வாடகை வீடா? சொந்த வீடா?, நிலம் வைத்திருப்பவரா? வாகனம் வைத்து உள்ளவரா ஆகிய விவரங்கள் கேட்கப்படுகிறது
மகளிர் உரிமை தொகை - கேட்கப்படும் தகவல்கள்