#Breaking : தப்புவாரா செந்தில் பாலாஜி..? இன்று தெரியும்...

Update: 2023-07-11 05:52 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு மீதான விசாரணை தொடக்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 3ஆவது நீதிபதி முன்பு விசாரணை

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3வது நீதிபதி விசாரணை

இரு நீதிபதிகளின் தீர்ப்பில் உள்ள முரண்பட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட உள்ளன

செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தானா? இல்லையா? என விசாரணை

செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்