#BREAKING || பற்றி எரியும் மணிப்பூர் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-05-08 11:36 GMT

மணிப்பூர் கலவரம்- மத்திய அரசுக்கு நோட்டீஸ்

"மணிப்பூர் கலவரம் தொடர்பாக நிலவர அறிக்கையை தாக்கல் செய்க"

மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவ படைகள் அனுப்பி கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு

"அமைதி குழு கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது"

ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது - மத்திய அரசு

Tags:    

மேலும் செய்திகள்