#BREAKING || பள்ளி மாணவி பாலியல் வழக்கு - போலீசாருக்கு மதுரை ஐகோர்ட் கண்டனம்

Update: 2023-05-01 08:05 GMT

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் ராணுவ வீரர் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரனைக்கு மாற்றி உத்தரவிட கோரி வழக்கு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது - நீதிபதி

விசாரணை அதிகாரியான சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நேரில் ஆஜராக உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்