#Breaking|| தமிழகமே எதிர்பார்த்த ஜல்லிக்கட்டு தடை வழக்கு.. தீர்ப்பு கொடுத்தது உச்ச நீதிமன்றம்

Update: 2023-05-18 06:13 GMT

"தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை இல்லை"

தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பீட்டா உள்ளிட்ட விலங்கு நல வாரியம் போட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக இல்லை

- உச்சநீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்