#BREAKING || "மனநல மறுவாழ்வு மையங்களை ஆய்வு செய்க" - உயர் நீதிமன்றம் உத்தரவு
#BREAKING || "மனநல மறுவாழ்வு மையங்களை ஆய்வு செய்க" - உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா?
ஆய்வு நடத்த மனநல மருத்துவ இயக்குனரகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு