மருத்துவரை மிரட்டி லஞ்சம்- பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட்
காட்டாங்குளத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறி, அரசு மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார்
புகாரின் பேரில், மகிதாவை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை