அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் கடிதம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ பங்கேற்பு
ஆளுநர் விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆலோசனை
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ஏன்? நிறுத்தி வைத்தது ஏன்? என்பது குறித்து ஆலோசனை