#Breaking|| பிளஸ் 2 விடைத்தாள் திருத்தலில் குளறுபடியா? - வெளியான பரபரப்பு தகவல்
பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடி என தகவல்
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதலாக வழங்கியதாக புகார்
முறைகேடு நடந்ததா என விசாரிக்க பெற்றோர் கோரிக்கை
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கூடுதலாக
5 முதல் 7 மதிப்பெண்கள் வரை அதிகமாக வழங்கியதாக குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதா என்பதை அரசு தேர்வுகள் துறை தெளிவுப்படுத்த வலியுறுத்தல்
பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்ட மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக புகார்