#Breaking|| ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில்பாலாஜி - ஐகோர்ட் நீதிபதி முக்கிய அறிவிப்பு
- ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்
- அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு
- நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு
- செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
- ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு