#BREAKING | சுத்தியால் உடைத்து ஏடிஎம்- ஐ கொள்ளையடிக்க முயற்சி... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Update: 2023-05-12 04:43 GMT

கேரள மாநிலம் கரிமண்ணூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி

சுத்தியல், உளியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தும் பணத்தை எடுக்க முயன்ற கொள்ளையர்கள்

இயந்திரத்தில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியாததால் தப்பி ஓடிய திருடர்கள்

கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயை வரவழைத்து ஆய்வு செய்த காவல்துறை

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார், கொள்ளையர்களை தேடுகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்