#BREAKING || 7 மணி நேரம் நடந்த விசாரணை... கண்டிஷன் போட்ட ED - காத்திருந்த ட்விஸ்ட்

Update: 2023-07-18 00:23 GMT

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறையினர் நடத்தி வந்த விசாரணை நிறைவு.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

நேற்று காலை முதல் சுமார் 20 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத் துறையினரின் சோதனை நிறைவு.

அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டை இல்லத்திலும் சோதனை நிறைவடைந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்