#BREAKING || 17 மணி நேரம்... சிக்கிய ரூ.48 கோடி? - ED கொடுத்த திடீர் ஷாக்
அமைச்சர் பொன்முடியிடம் 17 மணி நேரத்தை கடந்து அமலாக்கத் துறையினர் விசாரணை.
அமலாக்கத்துறை விசாரணையில் ரூ. 48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிப்பு என தகவல்.
ரூ. 48 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாகவும் தகவல்