ஆளுநரை மிரட்டியதாக பாஜக நிர்வாகி புகார்

Update: 2023-01-10 07:08 GMT

ஆளுநரை மிரட்டியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பாஜக நிர்வாகி புகார்

பாஜகவை சேர்ந்த அஷ்வத்தாமன் இணைய வழியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றிய போது, மிரட்டும் தொணியில், சத்தமிட்டு கூச்சலிட்டதாக குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் உள்ளிட்டோர் மீது புகார்

"இந்திய தண்டனை சட்டம் 124ன் படி, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற அடிப்படையில் குற்றமாகும்"

ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜக புகார்

Tags:    

மேலும் செய்திகள்