இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து.. மருத்துவமனை அறிக்கை வெளியீடு.!! | Bharathiraja

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து.. மருத்துவமனை அறிக்கை வெளியீடு.!! | Bharathiraja

Update: 2022-08-27 18:41 GMT

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து.. மருத்துவமனை அறிக்கை வெளியீடு.!! | Bharathiraja

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்றும்,

தீவிர சிகிச்சை பிரிவில் உரிய பரிசோதனைகள், கண்காணிப்புடன் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்