"அவ்வளவு சொல்லியும் நீங்க கேக்கல.." புத்தாண்டில் எல்லை மீறிய இளைஞர்கள் - விரட்டி அடித்த போலீசார்
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் கலைந்து செல்லாததால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.