பாகிஸ்தானின் ஓடிடி-க்கு தடை - மத்திய அரசு அதிரடி

Update: 2022-12-13 04:41 GMT

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஓடிடி இணையதளம், இரண்டு மொபைல் செயலிகள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் டிவி செயலியை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெப் சீரிஸ் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து,

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஓடிடி யின் இணையதளம், இரண்டு மொபைல் செயலிகள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் டிவி செயலி ஆகியவற்றை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்