மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
"இரு அடிவார முகாம்களில் இருந்தும் பக்தர்கள் குழு புனித யாத்திரை செல்லக் கூடாது"
வானிலை சீரானதும் அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு
இமயமலை தொடர் காஷ்மீரில் இயற்கையாக உருவாகிய அமர்நாத் பனிலிங்கம்
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஜூலை 1ல் பயணத்தை தொடங்கிய பக்தர்கள்