ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிற 23ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது.
இந்த சூழலில், IMAX, DOLBY வசதிகளுடன் படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.