"அரசு மருத்துவமனையால் சாவை விட ரண வேதனை அனுபவிக்கும் என் மகள்".. தமிழகத்தையே கலங்கவைக்கும் காவலர் போராட்டம்

Update: 2023-04-15 00:50 GMT

"அரசு மருத்துவமனையால் சாவை விட ரண வேதனை அனுபவிக்கும் என் மகள்".. தமிழகத்தையே கலங்கவைக்கும் காவலர் போராட்டம்

  • சென்னை தலைமை செயலகம் முன்பாக 10 வயது மகளை தூக்கிக் கொண்டு காவலர் ஒருவர் நடத்திய பாசப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
  • அந்த பாச போராட்டத்தின் பின்னணியில் உள்ள தலைமை காவலரின் மன வேதனையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
Tags:    

மேலும் செய்திகள்