மனித உடலில் பாய்ந்த 'செயற்கை ரத்தம்'...உலகிலேயே இது தான் முதல் முறை!...மருத்துவ உலகில் ஒரு மாபெரும் புரட்சி
இனி உரிய நேரத்தில் ரத்த கிடைக்காததால்
ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக
மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர், இங்கிலாந்து விஞ்ஞானிகள்.