"மகளிருக்கு மாதம் ரூ.1000 உடன் ரூ.20,000 ரூபாயும் வழங்க வேண்டும்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Update: 2023-03-20 17:35 GMT
  • வரும் செப்டம்பர் மாதம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் போது, இது வரையிலான 28 மாத நிலுவை தொகையுடன் சேர்த்து 29 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
  • தகுதியுடைய மகளிருக்கு என்றில்லாமல் தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்