ஆனி உற்சவ திருவிழா... குதிரை காலடியில் நெல் விதைகள்... - மழை வேண்டி வழிபாடு செய்த மக்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சலுகை கிராமத்தில் அமைந்துள்ள பெத்தநாயகி அம்மன் கோயிலில் ஆனி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மழை பொழிந்து விவசாயம் செழித்திட புரவி எடுத்து குதிரை காலடியில் நெல் விதைகளைக் காணிக்கை செலுத்திய மக்கள், களிமண்ணால் அடுப்பு செய்து பனை ஓலைகளால் தீ பற்ற வைத்து மண்சட்டியில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ஆனி உற்சவ திருவிழா... குதிரை காலடியில் நெல் விதைகள்... - மழை வேண்டி வழிபாடு செய்த மக்கள்