"இந்த 18 பேரின் உயிரிழப்புக்கு ஆளுநர் தான் காரணம்" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
- ஆன்லைன் ரம்மியால் 18 பேர் உயிரிழப்பு.
- 18 பேரின் உயிரிழப்புக்கு ஆளுநர்தான் காரணம்.
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
- 142 நாட்களுக்குப் பிறகு ஆளுநர் விளக்கம் கேட்டிருக்கிறார்.
- ஆளுநர் பதில் சொல்வதற்கு ஏன் தாமதம் செய்தார்?
- 142 நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 18 பேரின் உயிரிழப்புக்கு ஆளுநர்தான் காரணம்.