ஐ.பி.எல்-லை திரையிட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

Update: 2023-07-11 09:50 GMT
  • ஐ.பி.எல்-லை திரையிட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
  • புதிய திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் திரையிட வேண்டும்
  • ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்து தான் விளம்பரம் செய்யப்பட வேண்டும்
  • புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்குத்தொகையாக கேட்க வேண்டும்
  • திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்
  • திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்
  • மின்சார கட்டணங்கள், சொத்து வரி ஆகியவற்றை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவன செய்ய வேண்டும்
  • உலக அழகி போட்டி, ஐ.பி.எல் உட்பட அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் திரையிட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
Tags:    

மேலும் செய்திகள்