"முதலில் ஒருவரை வைத்து தங்கம் இருப்பதை கண்டுபிடிப்போம். பின்னாளில் அந்த கருவியை பயன்படுத்துவோம்"
"பூமியை ஒத்த பல கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது"
"இதை கண்டுபிடிக்க ஜேம்ஸ் வெப் ஸ்பெட்ரோகோபி உள்ளது. பல நாடுகளும் முன்னெடுப்பை வைத்துள்ளனர்"
"அதுபோன்ற ஒரு போலரிமீட்டரை ஆர்பிட்டர் எடுத்து செல்கிறது"
"நிலவை சுற்றும் போது, உயிர்ப்பு உள்ள பூமி கொடுக்கும் சமிக்ஞைகளை சேகரிக்கும்"
"பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கிறதா? உயிர் வாழ வாய்ப்புள்ளதா? என்பதை சொல்வதற்கான அறிவியல் தரவுகளை கொடுக்க முடியும்"
"அதற்காக ஒரு போலரிமீட்டரை ஆர்பிட்டரில் வைத்து செல்கிறது"