தமிழ் ஹிட் படங்களை பங்கம் செய்யும் அக்ஷய் குமார்.. "ப்ளீஸ் அவர யாராவது கண்ட்ரோல் பண்ணுங்க".. விமர்சிக்கும் தமிழ் ரசிகர்கள்
- அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக் வரும் செப்டம்பர் 1ம் தேதி ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் , "ரீமேக் செய்வதை நிறுத்துங்கள் அக்ஷய்!" என நெட்டிசன்கள் கோஷம் போட தொடங்கியுள்ளனர்.