"நாடு முழுவதும் விமான நிலையங்கள் குத்தகைக்கு.." - மத்திய அரசு அறிவிப்பு

Update: 2023-03-14 02:43 GMT
  • நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதன்படி, கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கபடவுள்ளன.
  • இந்த தகவலை, விமான போக்குவரத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், மாநிலங்களவையில் கூறினார்.
  • மேலும், தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின்படி, 2025-ம் ஆண்டு வரை 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒதுக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்