#Breaking : ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு நெக்ஸ்ட் ஷாக்... பொதுச்செயலாளர் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு

Update: 2023-01-30 10:45 GMT

உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு


அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்

விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் - கேவியட் மனு

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா கேவியட் மனு தாக்கல்

Tags:    

மேலும் செய்திகள்