தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு எதிராக மனு
அதிமுக விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை எதிர்த்த மனுக்கள் நிலுவை
நாங்கள் அளித்த மனுக்களை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக, அதிமுக விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது
சென்னை உயர்நீதிமன்றம், சென்னை சிவில் நீதிமன்றம் ஆகியவற்றில் இறுதி தீர்ப்புகள் வரும் வரை அதிமுக விதிகளில் மாற்றங்கள் கூடாது
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பொதுச் செயலாளர் தேர்வை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவும்
தேர்தல் ஆணையம் ஏப்ரல் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்