யூடியூப்பால் ஒரு கிராமமே சம்பாதிக்கிறது.. யூடியூபர்ஸ்-ஆக களமிறங்கிய கிராமம்

Update: 2022-09-03 13:25 GMT

சத்தீஷ் கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 3ல் ஒரு பங்கினர் யூ டியூப் சேனல் நடத்தி வருமானம் பார்க்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூர் கிராமத்தில் வசிக்கும் 3 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் யூ டியூபர்கள்...

மற்ற தொழிலை விட இதில் தான் வருமானம் அதிகம் வருவதால் அனைவரும் யூ டியுபில் களம் இறங்கியுள்ள நிலையில், இந்த ஒரு கிராமத்தில் மட்டும் 40 யூ டியூப் சேனல்கள் உள்ளன.

நக்சல்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், யூ டியூப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்களும் வருமானம் ஈட்டி வருவது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்