தண்ணீரை கண்டதும் ஒரே குஷி!.. உற்சாகமாய் குளியல் போட்ட கோயில் யானை - 'என்னமா விளையாடுறான் சுட்டி பையன்'
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் குளத்தில், அக்கோயில் யானை பிரக்ருதி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது, காண்போரை கவர்ந்தது.