கருத்து கேட்பு கூட்டத்தில் திடீரென கோட்டாட்சியர் காலில் விழுந்த நபர் | tenkasi | thanthi tv
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இளைஞர் ஒருவர் கோட்டாட்சியரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில், புதிதாக குவாரிகள் தொடங்குவது தொடர்பாக , பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது தீர்த்தாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ், கல்குவாரி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாட்சியரின் காலில் விழுந்து கும்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.