அரசு மருத்துவமனையில் போதையில் படுத்து உறங்கும் செவிலிய உதவியாளர்

Update: 2022-10-08 02:21 GMT

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், எலும்பு முறிவு மற்றும் விபத்து பிரிவில் பணியாற்றும் செவிலிய உதவியாளர் ஒருவர், மதுபோதையில் படுத்து உறங்கும் காட்சி வெளியாகி உள்ளது. பாண்டியராஜன் என்ற செவிலிய உதவியாளர் பணியின் போது, குடிபோதையில் மருத்துவமனையில் உள்ளே படுத்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்